ஆங்கில ஒலிகள் பாடம் 2
'a' என்ற எழுத்துக்கு, cat என்கிற சொல்லில் வரும் ஒலியும் உண்டு
bat - கிரிக்கெட்டில் பயன்படும் மட்டை அல்லது ஒருவிதமான ஐந்து
rat - எலி
sat - உட்கார்ந்தான் (ஹீ சாட் - He sat - அவன் உட்கார்ந்தான் )
mat - பாய் - He sat on on the mat - அவன் பாய் மீது அமர்ந்தான்)
இந்த ஒலியில் அமைந்த சொற்கள் பல. அவற்றில்
fat - குண்டான
hat - குல்லா
black - கருப்பு (வண்ணம்)
black - கருப்பு (வண்ணம்)
pat - அனுசரணையாக தட்டி கொடுப்பது - The teacher patted the boy on his back (ஆசிரியர் பையனை முதுகில் தட்டிக் கொடுத்தார்) - patted என்பது 'pat' என்பதன் கடந்த கால வினைச்சொல்
that - அந்த
that boy, that girl, that book, that pen, that pencil, that bus, that auto
அந்தப் பையன், அந்தப் பெண்
அந்தப் புத்தகம், அந்தப் பேனா
அந்தப் பென்சில், அந்தப் பஸ்
அந்தப் ஆட்டோ
மேற்படி ஒலிகளை இந்த இணைப்பில் கேட்டுப் பழகவும்
No comments:
Post a Comment