ஆங்கிலத்தின் ஒலிகள் - பாடம் 1
ஆங்கிலத்தில் 26 எழுத்துக்கள் உள்ளன. இவற்றிலிருந்து தொடுங்குவோம் வாங்க..
ஆங்கிலத்தின் முதல் எழுத்து a
இதைத் தலைப்பு எழுத்தாக எழுதும்போது A
இதை தனி எழுத்தாக சொல்லும்போது ஏ என்று நாம் உச்சரிக்கிறோம்.
இந்த ஏகார ஒலி நமது தமிழ் மொழியிலும் இருக்கிறது அல்லவா?
ஏகாம்பரம், ஏரி, ஏற்கனவே, ஏற்படும் போன்ற சொற்களின் தொடக்கத்தில் இந்த ஒலிதான் வருகிறது.
May (மே) மாதத்தின் பெயர்
Pay (பே) சம்பளம்
Bay (பே) விரிகுடா (இதில், பே என்பதை, பேரிக்காய் என்ற சொல்லில் வரும் முதல் ஒலியைப்போல் உச்சரிக்க வேண்டும்)
Ray (ரே) கிரணம்
Hay (ஹே) வைக்கோல்
Day (டே) நாள்
Way (வே) வழி
இந்த சொற்களில் a என்ற ஓலி ஓரேமாதிரி வருகிறது
இதை கவனித்து உள் வாங்கிக்கொள்ளுங்கள்
இப்போது மேலே உள்ள சொற்களை வைத்து சில சொற்தொடர்களைப் பாப்போம்
Month of May (மந்த் ஆப் மே) மே மாதம்
fantastic pay (பாண்டாஸ்டிக் பே) அமோகமான சம்பளம்
sun's ray (சன்ஸ் ரே) சூரிய கிரணம்
best way (பெஸ்ட்வே) அருமையான வழி
இதில் 'of' என்ற சொல்லை 'f' என்ற ஒலியோடு உச்சரிக்க வேண்டும்..
அதே போலத்தான் fantastic என்ற சொல்லையும் 'f' என்ற ஒலியோடு உச்சரிக்க வேண்டும்
இன்றைக்கு ஏ என்ற ஒலியோடு உள்ள சில சொற்களைப் பார்த்தோம்..

அடுத்த பாடத்தில் ஏ என்ற ஒலியோடு உள்ள இன்னும் சில சொற்களையும் அவற்றைக்கொண்டு அமைக்கக்கூடிய சில ஆங்கில சொற்தொடர்களையும் பார்ப்போம்
No comments:
Post a Comment